Art of Parenting, Parenting Tips in Tamil



Art of Parenting and Parenting Tips. Child Growth & Behaviour by Aarti C Rajaratnam. Subscribe: shorturl.at/jmEG0
#ChildPsychologist #AUSTamil #AartiCRajaratnam
கொரோனா காலத்தில் குழந்தைகளை பொறுமையாக வழிநடத்துதல் மற்றும் குழந்தை வளர்ப்பில் வெற்றிகரமான பாதையை காட்ட நம்முடன் இணைகிறார் #குழந்தைகள் #மனநல ஆலோசகர் மற்றும் எழுத்தாளர் ஆர்த்தி ராஜரத்தினம். வரும் வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு காணத்தவறாதீர்கள்!!!!

AUS Tamil TV #Exclusive. Must watch for all #parents

Questions Answered:
1. ஊரடங்கு காலத்தில் குழந்தைகளை வீட்டில் எப்படி கையாள்வது
2. அதிக நேரம் மொபைல், டேப்லெட், லேப்டாப், கேமிங் போன்றவற்றை குழந்தைகள் பயன்படுத்துவது நல்லதா
3. குழந்தைகளின் தேவை என்னவாக இருக்கும்
4. குழந்தைகளின் பிடிவாத குணத்தை எப்படி கையாள்வது
5. குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்கள்( TOYS) அவசியமா
குடும்ப உறவுகளின் அரவணைப்பு குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியம்
6. தோல்வியை கையாளும் மனப்பக்குவம் குழந்தைகளுக்கு எப்படி கற்றுத்தருவது
7. குழந்தைகளுக்கு கதை சொல்லி வளர்ப்பது எவ்வளவு முக்கியம்
8. TV,மொபைல், டேப்லெட், லேப்டாப் பார்த்துக்கொண்டு சாப்பிடுவது நல்லதா
9. வெளியில் ஓடி விளையாடுவது எவ்வளவு முக்கியம்
குழந்தைகளுடன் உட்கார்ந்து பேசுவது எவ்வளவு அவசியம்
குழந்தைகளுக்கு மன அழுத்தம் (Stress)வருமா
10. பயந்த சுபாவம் உள்ள குழந்தைகளை எப்படி தைரியமாக வளர்ப்பது
11. குழந்தைகள் அதிகம் பொய் பேசும் பழக்கத்தை எப்படி தவிர்ப்பது
12. குழந்தைகளை எந்த வயது வரை கண்டிக்கலாம்
13. குழந்தைகளை ஒப்பிட்டு பார்ப்பது நல்லதா
14. குழந்தைகளிடம் நல்ல ஒழுக்கத்தை எப்படி கொண்டு வருவது
15. அதிகம் தின்பண்டங்களை சாப்பிடும் குழந்தைகளை ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கு எப்படி மாற்றுவது
16. புரிந்துகொள்ளும் ஆர்வம் குழந்தைகளிடம் எப்படி கொண்டு
வெளியில் தங்களுடைய நடத்தையை மாற்றி அடம்பிடிக்கும் குழந்தைகளை எப்படி கையாள்வது .

Like Us: https://facebook.com/austamiltv/
Subscribe: https://www.youtube.com/AusTamilTV
Follow: https://www.instagram.com/austamil_tv
Download: http://shorturl.at/qF248

#Child #Psychologist #Aarti #psychologistonline #AusTamilTV #inconversationwith #ChildPsychologist

View source by clicking here.